வரி மோசடியால் இந்தியாவிற்கு ஆண்டிற்கு ரூ.70,000 கோடி இழப்பு என தகவல் Nov 21, 2020 2981 கார்ப்ரேட் வரி துஷ்பிரயோகம் மற்றும் தனியார் வரி ஏய்ப்பு காரணமாக உலக நாடுகள் ஆண்டிற்கு, 31 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான தனியார் ஆய்வறிக்கையில...